இரண்டே வருடத்தில் கணவனை பிரிந்தமைக்கான காரணத்தை கூறிய காயத்ரி ரகுராம்

பிக்பாஸ் காயத்ரி ரகுராம் பிரபல நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் 14 வயதில் நுழைந்தவர் காயத்ரி ரகுராம். 2002ம் ஆண்டு பிரபுதேவா மற்றும் பிரபு நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு ஸ்டைல் பரசுராம், விசில் விகடன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து வந்தார். பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட அவர் மக்களின் வெறுப்பை தான் சம்பாதித்தார். பின் அரசியலில் ஈடுபட்டு தனது … Continue reading இரண்டே வருடத்தில் கணவனை பிரிந்தமைக்கான காரணத்தை கூறிய காயத்ரி ரகுராம்